இலங்கைக்கு நிதி உதவி! – உலக வங்கி மறுப்பு

world bank 20220162151

இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள உலக வாங்கி அறிக்கையில்,

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறோம்.

இருப்பினும், இலங்கையில் போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை எவ்விதமான புதிய நிதி உதவியை வழங்குவதற்கு இதுவரை திட்டமிடப்படவில்லை – என தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version