செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

மாவீரர் தின நிகழ்வு தடைக்கு எதிராக மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல்!!

Share
zid1d4RUcuCZ5MC2pdySpJvVCSFJI2O4
Share

கிளிநொச்சி நீதிமன்றினால் விதிக்க்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுக்கான தடையுத்தரவிற்கு எதிராக எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.

குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெற உள்ளது.

கடந்த 19ம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தினால் மாவீரர் தின நிகழ்வுக்கு எதிராக  51பேருக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...