கள்ள அரசாங்கமே! – எதிர்க்கட்சியினர் போராட்டம் – சபை ஒத்திவைப்பு

parli

பாராளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துமாறு கோரி, சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கள்ள அரசாங்கமே! தேர்தலை நடத்து என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#SriLankaNews

Exit mobile version