தேர்தல் நடத்தாமை குற்றம்!!

Mahinda Deshapriya
குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

Exit mobile version