உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் பதவிக்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, திருட்டுப் பாதையில் மீண்டும் செல்ல தயாராக வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்தார்.
#SriLankaNews