சந்தையில் கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாக காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று ஒரு கிலோ கிராம் கறிமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 780 ரூபாவாகவும், சில்லறை விலை 800 ரூபாவாகவும் இருந்தது.
ஏனைய காய்கறிகளில் போஞ்சி மொத்த விலை 400 ,கெரட் 380 ரூபா முதல் 400 ரூபா வரை ரூபாவுக்கு அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment