வவுனியா பல்கலை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் மன்னார் வீதியில் மிகவும் அதிகளவில் பாவிக்கப்படும் பஸ் தரிப்பிடம் ஒன்றினை தேர்வு செய்து சுத்தமாக்கி, வர்ணம் பூசி அழகுபடுத்தியுள்ளார்கள்.

இச் செயற்பாட்டை வவுனியா பல்கலைக்கழக மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழக (IEEE Student Branch of the University of Vavuniya) மாணவர் கிளை நிறைவேற்றியது .

மேலும் இதனை தொடர்ச்சியாக பராமரிக்கவும் முன்வந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான நல்லுறவை எடுத்து காட்டுகின்றது.

IMG 20220422 WA0039

#SriLankaNews

Exit mobile version