25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Share

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜி.எம். சாண்டர்ஸ், கே.எம்.எஸ்.ஆர். கொடிதுவக்கு, பிரேமலால் ரணகல, சீ.ஈ. எதிரிசிங்க, டபிள்யூ.எம்.எல். வீரசேகர, உபாலி கல்கமுவ, டபிள்யூ.எல்.எஸ். சோமவீர, டபிள்யூ.டி. கொமசாரு, எப்.எஸ்.கே. ஜோசப், பி.சி.ஜே.டி. விஜேவர்தன (இவர் தற்போது உயிருடன் இல்லை) ஆகியவர்கள் ஆகியோர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஒரே தடவையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டமை வரலாற்றில் முதல் தடவை என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவி உயர்வுகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...