நேற்று இரவு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் குணரத்ன வீரகோன் உயிரிழந்துள்ளார்.
இவர் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அவரின் உடல் கொழும்பு தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment