24 660692215d6db
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் மாற்றம்

Share

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் மாற்றம்

கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும் பொருட்களின் விலைகள் பெரிய அளவில் குறையவில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஷாமலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம் இலங்கையில் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனிநபர் மாதாந்த செலவு 16,524 ரூபாவாக இருந்தது.

ஆனால் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜனவரி மாதத்தில் இந்த தொகை 490 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதன்படி தனிநபர் மாதாந்த செலவினம் 17,014 ரூபாவாக பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...