காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்- அநுர சந்திப்பு!

Anura Kumara Dissanayaka 1000x584 1

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினரை போராட்டக்காரர்கள் நேற்று சந்தித்திருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version