யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் அதிகாலையில் வவுனியாவில் விபத்தில் சிக்கியுள்ளன.
இச்சம்பவம் இன்று (05) அதிகாலை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#Srilankanews