20 24
இலங்கைசெய்திகள்

போர்ட் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சீனாவின் டியூட்டி ப்ரீ வர்த்தக நிறுவனம்

Share

போர்ட் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சீனாவின் டியூட்டி ப்ரீ வர்த்தக நிறுவனம்

சீனாவின் வணிக குழுமமான, சைனா டியூட்டி ப்ரீ குழுமம் (CDFG)) தனது சர்வதேச விஸ்தரிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் இலங்கையில் தனது முதல் டியூட்டி ப்ரீ வணிக நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு போர்ட் சிட்டியில் உள்ள “தி மோல்” இல் அமைந்துள்ள cdf Sri Lanka Duty Free Storeஇல் இந்த வணிகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்களின் பரந்த அளவிலான உயர்தர தயாரிப்புகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாகரீக பொருட்கள், ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், அழகு சாதனப்பொருட்கள், வாசனை திரவியங்கள், சிறப்பு உணவுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் உட்பட்டவை அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது, CDFG அமைந்துள்ள தெற்காசிய முதல் சந்தையாகும். CDFG, ஹொங்காங், மக்காவ், சிங்கப்பூர் மற்றும் கம்போடியாவில் தனது உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.

Share
தொடர்புடையது
25 684eced9d65db
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர முதல்வர் போட்டியில் வெற்றி யாருக்கு! சஜித் தரப்பின் இறுதி நேரக் கருத்து

கொழும்பு மாநகர முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்...

25 684e9c22864ee
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஒரு உலங்குவானூர்தி விபத்து! பயணித்த அனைவரும் பலி.. உடல்கள் மீட்பு

புதிய இணைப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்து 7 பேரின்...

25 684ea11169135
இலங்கைசெய்திகள்

கொழும்பில் லிஃப்ட் இடிந்து விழுந்து பதின்ம வயது இளைஞன் பரிதாப மரணம்

கொழும்பு – மொரட்டுவ பகுதியில், லிஃப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியில் அமைந்துள்ள...

25 684eadbaacefb 1
இலங்கைசெய்திகள்

தயா கமகேயின் மூன்று நிறுவனங்கள் ஏல விற்பனை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை...