மீண்டும் மருந்து தட்டுப்பாடு!

Medicines

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்ககில்,

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளிலிருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version