rtjy 74 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்!

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்!

ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த விபரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

மேலும், ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,822.6 மில்லியன் டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...

25 67b4e515720bd
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாத அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிந்தது அரசாங்கம் – அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கியதைக் கண்டித்து, இலங்கைத்...