24 6660066befbbb
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

Share

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (5.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.29 ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.88 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.43 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.55 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.69 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.20 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 229.60 ஆகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...