நாட்டில் பரவும் 3 வகையான காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

Fb7f11N7XVNzKtESorUy 1

நாட்டில் பரவும் 3 வகையான காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

டெங்கு, இன்புளுவென்சா மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும், அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தலைவலி, வாந்தி, உடல்வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் மூன்று வகையான காய்ச்சலிலும் இருப்பதாகவும், காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

#srilankaNews

Exit mobile version