டொலர் செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்தால் சலுகை!

doller

டொலர் பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

#SriLankaNews

Exit mobile version