பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படுவதாக அறிவித்ததையடுத்து, இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment