இலங்கையில் நெருக்கடி நிலைமை வலுத்துள்ள நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளது எனப் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனைச் சீர்செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டுள்ளன எனவும் பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment