இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கே விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்ட பாரிய கேஸ் விபத்து சம்பவங்களை தொடர்ந்தே இவ்வாறானதொரு உத்தரவை நீதிமன்றம் விடுத்துள்ளது.
#SriLankaNews