பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
அவருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகளையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNEws