சமல் ராஜபக்சவுக்கு கொரோனாத் தொற்று!

samal rajapaksa

நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு  கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் பதிவாகும் கொரோனாத் தொற்றில் 95 வீதமாக டெல்டா திரிபே காரணம் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Exit mobile version