மைத்திரிக்கு கொரோனா

Maithripala Sirisena

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதன்போது கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version