2 நாள்களேயான சிசுவுக்கு கொரோனா!

bbay 56546

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாள்களேயான சிசு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது.

பருத்தித்துறை கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டு வரும் சிசுவுக்கே கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே அச் சிசுவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version