நாட்டில் கொரோனா மரணம்! – 84

coro

நாட்டில் நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள் உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி 84 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version