” ஆகஸ்ட் 05 ஆம் திகதிக்குள் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்.” – என்று லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிவித்தார்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்துக்கமையவே இந்த விலை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடினால் சமையல் எரிவாயுவின் விலை இரு 75 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews