நாட்டில் தங்கம் தொடர்பில் கட்டுப்பாடு!

gold

தங்கப் பொருட்களை கடத்தும் நோக்கத்தில் தேவையில்லாமல் விமானப் பயணிகளாக இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி 22 கரட்டுக்கு மேல் தங்கப் பொருட்கள் கொண்டுவருவதை இடைநிறுத்துவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version