கடந்த 9 ஆம் திகதி இடம்பற்ற அரசுக்கு எதிரான போராட்டட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
போடட்டத்தை தொடர்ந்து மக்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிட்ட பின்னர், அங்கு கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த குழுவில் இருந்த சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவின் மூலமே இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews