மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணத்திற்கு வழங்கப்பட்டு வந்த சலுகை தற்போது அமுலில் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தில் சலுகையை உள்ளடக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அதன்படி, அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் முதல் நிவாரணம் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews