26 2
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் போர் அல்ல : எவரும் எனக்கு சவால் இல்லை : ரணில் அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தல் போர் அல்ல : எவரும் எனக்கு சவால் இல்லை : ரணில் அறிவிப்பு

என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல அத்தோடு நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (07) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா ? அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா ? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள் இதை முன்னெடுத்துச் செல்வேன் அத்தோடு நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை அதனை செய்து காட்டியுள்ளேன்.

ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அத்தோடு மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன் ஆனால் ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...