ship
இலங்கைசெய்திகள்

எரிபொருள் இறக்கும் பணி ஆரம்பம்!

Share

அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் சரக்கு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி 37,000 மெட்ரிக் தொன் 92 ஒக்ரெய்ன் பெற்றோல் சரக்கு மற்றும் ஒரு 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குகள் இன்று இறக்கும் பணி தொடங்கவுள்ளது.

அத்துடன் 2 நாட்களுக்கு முன் வந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்கு நாளை காலை இறக்கும் பணி நிறைவடைகிறது.

மேலும் ஒரு 40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்குக்கு டொலர் செலுத்தினால் இறக்கும் பணிக்காக விடுவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...