அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்

Share

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்

சந்தைகளில் தேங்காய் மிக அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரை விபனை செய்யப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...

images 5 2
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 24 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய...

25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடையில் நவம்பர் 21 பேரணி: அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டவே இந்த ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த...