தேங்காய் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி!

coconut oil

சந்தையில் கொப்பராவின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது நிலவும் தேங்காய் விலை மற்றும் தங்கள் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதிலும் பெரும் செலவை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version