24 668aae2e0fddd 1
இலங்கைசெய்திகள்

கறுவா ஏற்றுமதியால் கிடைத்த பாரிய வருமானம்

Share

கறுவா ஏற்றுமதியால் கிடைத்த பாரிய வருமானம்

கறுவா ஏற்றுமதி மூலம் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 15 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த காலப்பகுதியில் 60 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர கூறியுள்ளார்.

இந்தநிலையில், மெக்சிகோ (Maxico), பெரு (Peru) மற்றும் அமெரிக்கா (USA) போன்ற நாடுகளுக்​கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு 251 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...