கோழி இறைச்சியின் விலை மேலும் 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலையாக 1, 450 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெஸ்டியன் மாவத்தையிலுள்ள கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் எம். ஐ .எம். இக்பால் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews