rtjy 114 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

Share

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி விக்ரமசிங்க கொழும்பு திரும்பியதும் சிறிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குவது முக்கிய மாற்றங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரபூர்வமான தரப்புக்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.

எனினும் ஆளும் கட்சியினரின் அதிக வாக்குகளால் அவர் தப்பிக்கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அமைச்சர்களின் சில பணிகள் மாநில அமைச்சர்களின் கீழ் கொண்டு வரப்பட்டு அவை வர்த்தமானியில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...