விசா கட்டணங்களில் மாற்றம்

விசா கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் என்பவை நிறுத்தப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இவை நிறுத்தப்பட்டுள்ளன என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

1

Exit mobile version