சம்பிக்க அதிரடி; இனி தனிவழி! – சபையில் இன்று விசேட உரை

patali champika ranawaka in parliament

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தான் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளார் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று முற்பகல் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தியே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு காரணத்துக்காகவும் தற்போதைய அரசின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version