மைத்திரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நல்லூரில் வழிபாடு!!

VideoCapture 20220220 100238

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

குறித்த வழிபாட்டில்  அமைச்சர்‌ நிமல் சிறிபால டி சில்வா,  இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகர,   இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Exit mobile version