கொடுப்பனவு தொடர்பில் CEB ஊழியர்கள் தீர்மானம்!

CEB

2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகளை பெறுவதில்லை என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version