இலங்கையில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகை!

24 662695c6537a1

இலங்கையில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகை!

இலங்கையை இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன.

நாட்டில் இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடயங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், ‘எல்லே’ எனும் பிரதேசத்தில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகையும் அதனுள்ளே அமைந்துள்ள நீல நீர் தடாகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version