24 660a2be461758
இலங்கைசெய்திகள்

கேக் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

Share

கேக் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால், ஒரு கிலோ கேக்கின் விலையும் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவிற்கும் குறைவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் நுகர்வோர்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட முட்டை தொடர்பான பொருட்களின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...