விருந்துக்கு சென்ற இளைஞர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ் இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
32 வயது மதிக்கத்தக்க கிளரின் கொல்வின் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று விருந்துக்கு சென்றிருந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews