கொழும்பின், பொரளை பகுதியில் ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment