பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதியின் சட்டத்தரணி புவனேக பண்டுகாபய அலுவிஹாரே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாண நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
#SriLankaNews