வீட்டிலேயே போரணை!

IMG 20220701 WA0049

தற்போதைய நெருக்கடி நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டிலேயே போரணை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மற்றும் அமெரிக்காவின் இரசாயனவியல் பேராசிரியர் துஷ்யந்தி கூல் ஆகியோரின் வீட்டிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version