பான் கீ மூன் நாட்டை வந்தடைந்தார்

pan ki

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில்  பான் கீ மூன் கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது பயணத்தின் ஒரு கட்டமாக இலங்கை ஜனாதிபதியையும் பான் கீ மூன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version