பாதுகாப்பற்ற மலசலகூடகுழியில் வீழ்ந்து குழந்தை பலி!!

image e1efbd0365

புதுக்குடியிருப்பில் பாதுகாப்பற்ற முறையில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட தண்ணீர் கால்வாயில் தவறி வீழ்ந்த குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியை சேர்ந்த சியோன்ஷன் என்ற ஒருவயதுடைய ஆண்குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#SrilankaNEws

 

 

Exit mobile version