அட்சயதிருதியை முன்னிட்டு யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் தங்கத்தினை கொள்முதல் செய்வதனை காணக்கூடியதாக இருந்தது.
அட்சயதிருதை நன்நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்பது மக்களிடையே நிலவும் ஐதீகமாகும். அந்தவகையில் இன்றைய தினம் பெரும்பாலான கடைகளில் மக்கள் தங்கத்தினை கொள்முதல் செய்வதற்காக கஊடி இருப்பதனை இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
நகைக்கடைகளும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
#srilankaNews
Leave a comment